பாஜக - சங்பரிவார் என்றாலே மோசடி, பொய், பித்தலாட்டம் #GlobalHungerIndex #IndiaHungerIndex #ModiFailed #BJPLies
#globalhungerindex #indiahungerindex #modifailed #BJPLies
தெற்கு ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட பின்தங்கியுள்ளது. உயரத்திற்கேற்ற எடை இல்லாத குழந்தைகள் அளவு 19.3% ஆக குறைந்துள்ளது. உலக அளவில் இந்த குறியீட்டில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #GlobalHungerIndex #IndiaHungerIndex #ModiFailed
#globalhungerindex #indiahungerindex #modifailed