'அத்தக்கூலி' அக்னிபத் திட்டத்திற்கு ஆளெடுக்க உள்ளாட்சி நிதியா? - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Tiruppur #Avinasi #AgnipathScheme #BJPGovt #IndianMilitary #LocalBodies
#cpim #tiruppur #Avinasi #AgnipathScheme #BJPGovt #indianmilitary #LocalBodies
ராணுவத்திற்கு ‘ஒப்பந்த’ அடிப்படையில் வீரர்களை நியமிக்கும் ‘அக்னிபத்’ திட்டத்தில், 4 ஆண்டுகள் பணி முடிந்து வெளியே வரும் ‘அக்னிபத்’ வீரர்களுக்கு, பாஜக அலுவலக பாதுகாவலர் பணிகளில் முன்னுரிமை தருவோம்” என்று கூறி பாஜக தலைவர்கள் அவமானப்படுத்தி உள்ளனர்.#AgnipathScheme #IndianMilitary
#AgnipathScheme #indianmilitary