புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம். -தோழர் வெ. பெருமாள்.
அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது.
ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.
https://pycpim.in/july-30-martyrs-puducherry-2/
#Citu #July30 #pondicherrydiaries #புதுச்சேரி #வசுப்பையா #communism #communist #KarlMarx #CommunistManifesto #socialism #8மணிநேரவேலை #சங்கம் #CPIM #AITUC #பெருமாள்
#பெருமாள #aituc #cpim #சஙகம #8மணிநேரவேலை #socialism #CommunistManifesto #karlmarx #communist #communism #வசுபபையா #புதுசசேரி #pondicherrydiaries #july30 #citu