கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி குடும்பத்தார் #CPIM தலைவர்களைச் சந்தித்து மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க கேட்டுக் கொண்டனர். போராட்டத்திற்கு CPIM உடன் நிற்கும் -தோழர் கே.பாலகிருஷ்ணன் #CPIM #Justice4Srimathi More: https://youtu.be/XhVmgvVPDBY
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்தவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி வேப்பூரில் #CPIM கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டக்குழுக்கள் இணைந்து நடத்தும் கண்டன பொது கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர் @kbcpim@twitter.com கண்டன உரை. #justice4srimathi
மரணம் அடைந்த மாணவி குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் #CPIM கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டக்குழுக்கள் இணைந்து கண்டன பொதுக்கூட்டம். #justice4srimathi
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @cpmkanagaraj@twitter.com
மற்றும் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் தோழர் @badricpim@twitter.com
ஆகியோர் விவாதிக்கும் "சொல்வது தெளிந்து சொல்" EP4 செய்திகளும் அதன் பின்னணியும் #Kallakurichi #Justice4Srimathi #SolvathuThelinthuSol More : https://youtu.be/Yy90Y1fRXs4
#cpim #Kallakurichi #justice4srimathi #SolvathuThelinthuSol