மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது இடது ஜனநாயக முன்னணி அரசு... #ElectricityBill #KeralaAssembly #Kerala #KeralaLeads #LDFGovt
#ElectricityBill #keralaAssembly #kerala #KeralaLeads #LDFgovt
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் இந்திய ஒன்றிய அரசு அதன் மீதான கலால் வரியை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. இந்தப் போக்கை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்.
தோழர் பினராயி விஜயன்
கேரள முதல்வர்
#Modigovt #PetrolPriceHike #keralaAssembly #kerala
கார்ப்பரேட் நலன்களுக்காக கபளீகரம் செய்ய காவி கும்பல் முயற்சி
லட்சத்தீவு மக்களை பாதுகாப்போம்!
கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
#keralaassembly #Pinarayivijayan #Lakshwadeep #BJPdestroyingIndia
#keralaAssembly #pinarayivijayan #Lakshwadeep #BJPDestroyingINDIA
#BREAKING | #லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலான புதிய சட்டங்களை கொண்டுவந்த நிர்வாக அதிகாரியை திரும்பப்பெற வேண்டும் என #கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் தாக்கல்
#pinarayivijayan #keralaAssembly #SaveLakshadweep #கேரள #லட்சத்தீவு #breaking
கேரளாவின் #தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் A.ராஜா தனது தாய்மொழியான தமிழில் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
#KeralaMLA #CPIM #Devikulam #Keralaassembly @AdvARaja@twitter.com @CPIMKerala@twitter.com @vijayanpinarayi@twitter.com
#keralaAssembly #Devikulam #cpim #KeralaMLA #தேவிகுளம்
கேரள சட்டசபை தேர்தலில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்...
https://www.patrikai.com/actor-suresh-gopi-to-contest-in-kerala-assembly-election/ @Sureshgopioffcl@twitter.com #actor #contest #keralaassembly #election
#election #keralaAssembly #contest #Actor