#RTPCR பரிசோதனை: கேரளாவிலிருந்து கடல், விமானம், ரயில்வே அல்லது சாலை வழியாக தமிழகம் வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR பரிசோதனை கட்டாயம் அல்லது இரண்டு டோஸ் #Covid #தடுப்பூசி சான்றிதழ்களை வழங்க வேண்டும். #Kerala #keralalockdown
#keralalockdown #kerala #தடுப்பூசி #COVID #RTPCR
கேரளாவில் ஊரடங்கு காலத்தில் மராரிகுளம் ஊராட்சியில் மக்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான சேவைகளை ஊராட்சியே வழங்கி வருகிறது - தோழர் தாமஸ் ஐசாக் #COVIDSecondWave #KeralaLockdown #KeralaModel #StayHomeStaySafe
#COVIDSecondWave #keralalockdown #KeralaModel #stayhomestaysafe
கேரளாவில் பொதுத்துறை மினரல்ஸ் & மெட்டல்ஸ் லிமிட்டட் நிறுவனம் கொரோனா மருத்துவமனையாக மாற்றம்... #COVIDSecondWave #KeralaLockdown #KeralaModel #KMML #COVIDHospital #StayHomeStaySafe
#COVIDSecondWave #keralalockdown #KeralaModel #KMML #CovidHospital #stayhomestaysafe
ஊரடங்கில் ஒருவர் கூட பசியோடு இருக்க கூடாது; அடுத்த வாரம் முதல் அமைத்து குடும்பங்களுக்கும் விருந்தினர் தொழிலாளர்களுக்கும் இலவச உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் - தோழர் பினராயி விஜயன் #CPIM #LDFGovt #KeralaModel #COVIDSecondWave #KeralaLockdown #StayHomeStaySafe
#cpim #LDFgovt #KeralaModel #COVIDSecondWave #keralalockdown #stayhomestaysafe