CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் முதல் முறையாக அரசே நடத்தும் கால் டாக்சி சேவை கேரள அரசின் தொழிலாளர் நலத்துறையால் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 500 ஆட்டோ, டாக்சிகள் இணைந்துள்ளன. தனியார் நிறுவனங்கள் 25% சேவைக் கட்டணம் வசூலிக்கும் சூழலில் கேரளா சவாரி 8% மட்டுமே.

#keralasavaari #KeralaLeads #LDFgovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கேரளா சவாரி: இந்தியாவின் முதல் ஆன்லைன் ஆட்டோ - டாக்ஸி சேவை
LDF அரசின் புரட்சிகரமான தலையீடு - தோழர் @VSivankuttyCPIM@twitter.com கேரள கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர்

#cpim #keralasavaari #onlinetaxi #kerala #LDFgovt

Last updated 2 years ago