புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் வெண்மணி தியாகிகளின் ராமையாவின் குடிசை நினைவிடம் #Kilvenmani #VenmaniMartyrs #ClassStruggle #KilvenmaniMassacre
#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre
பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!
வர்க்கப் போர்
எனும் விளை நிலத்தில்
வீரிய வித்துக்களான
வெண்மணி புதல்வர்களுக்கு
வீரவணக்கம்!
#Kilvenmani #VenmaniMartyrs #ClassStruggle #KilvenmaniMassacre
#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre
வெண்மணி எரியும் நினைவுகள்!
வெண்மணி புரட்சித் தீயின் கனலை அணையவிடோம்!
#Kilvenmani #VenmaniMartyrs #ClassStruggle #KilvenmaniMassacre #கீழ்வெண்மணிதியாகிகள் #RedSalute #செவ்வணக்கம்
#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre #கீழவெணமணிதியாகிகள #redsalute #செவவணககம