Spartacus✰ · @IAmSpartacus
480 followers · 15565 posts · Server kafeneio.social

a , , , Ultra Conservative, Wannabe-Aristocrat, consider to vote for .

And that's all you need to know about the Party..........
If wasn't enough, that is.

#racist #chauvinist #misogynist #labours #labor #Mason

Last updated 2 years ago

· @jackLondon
129 followers · 928 posts · Server mastodonapp.uk

@jd9856

direction of travel is in that direction..... but: -

- will not make any specific commitment on - he wants to win as big a majority as he can

- people grossly underestimate how long it will take - the EU will not treat with any at all on any sort of deal for quite some time - and labour will have to put any such putative deal in a beforehand - but that will not be for the but some later one

Sorry - that is the reality

#labours #Starmer #EU #UKGovt #manifesto #nextGE #eufans

Last updated 2 years ago

· @jackLondon
104 followers · 670 posts · Server mastodonapp.uk

stealing clothes but wearing them inside out again

bbc.co.uk/news/uk-politics-639

The "Albanian migrants" issue was always ripe to be addressed by treating with the Albanian state - paying them to handle their own people and dealing with the causes of migration. It is a small poor country.

No doubt the version will be a massively expensive operation with very little acheieved by lots of money spent on private UK owned companies.....and the mafia will simply find other clients

#Sunak #labours #tory

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

MGNREGA உழைப்பாளிகளுக்கு ரூ 3358 கோடி நிலுவை

கிராமப்புற உழைப்பாளிகளின் வாழ்வாதரமாக உள்ள MGNREGA திட்டத்துக்கு நிதி அதிகம் ஒதுக்கீடு செய்யுங்கள் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#MNREGA #cpim #Modigovt #labours

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி அரசின் மனிதநேயமற்ற செயலால் அதிகரித்திருக்கும் தினக்கூலி - விவசாயத் தொழிலாளிகளின் தற்கொலைகள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் @SitaramYechury@twitter.com

#cpim #Modigovt #labours #farmerslivesmatter #farming

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

1988 முதல் இன்று வரை எம்பிக்கள் சம்பளம் 18 முறை உயர்த்தப்பட்டிருக்கிறது.

தொழிலாளர் ஊதியம் 7 முறை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது - தோழர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #MpSalary #labours #salary

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒரு நாளைக்கு ரூ.600 கூலியுடன், 200 நாட்கள் ஊரக வேலையை உறுதி செய்திட வேண்டும். நகர்ப்புறத்திலும் இத்தகைய திட்டம் வேண்டும்.

#BlackdayagainstGovt #labours #BJPFails #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மூலப் பொருட்கள் விலை உயர்வு சிறுகுறு தொழில்கள் கடும் பாதிப்பு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட பி.ஆர்.நடராஜன் எம்.பி. கோரிக்கை - பி.ஆர்.நடராஜன்.எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி­­­ @PRNatarajan@twitter.com

#PRNatarajanMP #labours #WorkersStrike #cpim #covai

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இ.எஸ்.ஐ அலுவலகங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க சிபிஐ(எம்) கோரிக்கை - எஸ்.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்டச் செயலாளர்

#tiruppur #tamillanguage #cpim #ESIOffice #workers #labours

Last updated 4 years ago