விடுதலை உணர்வை தட்டி ஏழுப்பிய வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் இன்று பாஜக கூட்டத்தால் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயி தியாகிகளின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது. திரளாக பங்கேற்பீர். #CPIM #UttarPradesh #UPPolice #Lakhimpur #lakhimpurkhiri #GodiMedia #lakhimpurfarmermassacre
#uppolice #Lakhimpur #lakhimpurkhiri #lakhimpurfarmermassacre #godimedia #cpim #uttarpradesh
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்த புலன் விசாரணை அதிகாரி அஜய் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? குற்றவாளியைக் காப்பாற்ற சூழ்ச்சியா? #CPIM #UttarPradesh #UPPolice #Lakhimpur #lakhimpurkhiri #GodiMedia #lakhimpurfarmermassacre
#uttarpradesh #uppolice #cpim #Lakhimpur #lakhimpurkhiri #godimedia #lakhimpurfarmermassacre
நீதிபதி சார், ஆட்சியாளர்களின் கடமை என்ன? விவசாயிகளைப் பாதுகாப்பதா? அல்லது கார் ஏற்றி கொல்வதா?- தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmersProtest #lakhimpurfarmermassacre #SupremeCourt
#AIKS #farmersprotest #lakhimpurfarmermassacre #supremecourt
விவசாயிகள் மீது நடக்கும் தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்,இல்லையெனில் போராட்டம்வெடிப்பதுதவிர்க்கஇயலாததாகிவிடும்.-தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #UttarPradesh #UPPolice #lakhimpurkhiri #GodiMedia #lakhimpurfarmermassacre #FarmersProtest
#cpim #uttarpradesh #uppolice #lakhimpurkhiri #godimedia #farmersprotest #lakhimpurfarmermassacre
உலகளாவிய ஊடக சுதந்திரத்தில் இந்தியா 142வது (180 நாடுகளில்) இடம் #MediaHypocrisy #GodiMedia #UttarPradesh #lakhimpurfarmermassacre #FarmersProtest
#MediaHypocrisy #godimedia #uttarpradesh #lakhimpurfarmermassacre #farmersprotest
உ.பி.யில் 6 விவசாயிகளை காரை ஏற்றிக் கொன்ற மத்திய அமைச்சர் மகனை உடனடியாக கைது செய்யக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை MLA தோழர் மா.சின்னதுரை உரையாற்றினார். #UttarPradesh #UPPolice #Lakhimpur #lakhimpurkhiri #GodiMedia #lakhimpurfarmermassacre #FarmersProtest
#uttarpradesh #uppolice #Lakhimpur #lakhimpurkhiri #godimedia #lakhimpurfarmermassacre #farmersprotest
உ.பி.யில் விவசாயிகள் மீது வன்முறை - கொலை...
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்களை எழுப்புவோம்! - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #UPPolice #Lakhimpur #lakhimpurkhiri #GodiMedia #lakhimpurfarmermassacre
#lakhimpurkhiri #godimedia #lakhimpurfarmermassacre #uppolice #Lakhimpur #cpim
Farmers vs Government! #FarmersProtest #UPPolice #Lakhimpur #lakhimpurkhiri #GodiMedia #lakhimpurfarmermassacre
Credits: @satishacharya@twitter.com
#Lakhimpur #farmersprotest #uppolice #lakhimpurkhiri #godimedia #lakhimpurfarmermassacre