RT @CPIMWestTripura@twitter.com
Left is the only Efficient Alternative.
Bring back Left Front in the upcoming Assembly Election.
#BJPFails
#BJPHataoDeshBachao
#LeftAlternative
@cpimspeak@twitter.com @newsclickin@twitter.com @SitaramYechury@twitter.com @SubhashiniAli@twitter.com @Jitendra1958@twitter.com @cituhq@twitter.com @KisanSabha@twitter.com @SFI_CEC@twitter.com @dyficec@twitter.com
🐦🔗: https://twitter.com/CPIMWestTripura/status/1610321575785689090
#leftalternative #BJPHataoDeshBachao #BJPFails
RT @cpimspeak@twitter.com
🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1599662663327707137
‘‘இடதுசாரிகளின் வெற்றி" லத்தீன் அமெரிக்காவின் புவி அரசியலில் ஒரு புதிய அத்தியாயம்...#Lula #Colombia #Latin #Left #LeftAlternative
#lula #colombia #latin #left #leftalternative
லூலா வெற்றியின் முக்கியத்துவம்! #LULA #LeftAlternative Listen More on : https://spoti.fi/3hDEF0Q
நவீன சோசலிசத்திற்கான சீனாவின் நெடும் பயணம்! #China #Socialism #LeftAlternative Listen More on : https://spoti.fi/3EqgWKA
#china #socialism #leftalternative
இந்தியாவில் முதல் முறையாக பள்ளிப் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் குறித்து மாணவர்களிடமே கருத்துகளும் ஆலோசனைகளும் கேட்பு - தோழர் @VSivankuttyCPIM@twitter.com கேரள கல்வி அமைச்சர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #Education #LeftAlternative
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #education #leftalternative
“இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட்” கேரளாவில் உள்ள மத்திய பொதுத்துறை 4 ஆண்டுகளாக மூடல்! - தோழர் @drthomasisaac@twitter.com முன்னாள் கேரள நிதி அமைச்சர் #HindustanNewsPrint #CentralPublicSector #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #LeftAlternative
#hindustannewsprint #centralpublicsector #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #leftalternative
வீடில்லாத குடிமக்கள் வெனிசுலாவில் இருக்கக்கூடாது என்ற அம்சத்தை முன்வைத்து வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோ தலைமையிலான இடதுசாரி அரசால் இதுவரையில் 42 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.#Venezuela #HomelessCitizens #NicolásMaduro #LeftGovernment #LeftAlternative #42ndlakProvidingHousesProgram
#venezuela #homelesscitizens #nicolasmaduro #leftgovernment #leftalternative #42ndlakprovidinghousesprogram
கேரளாவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், தேசிய சராசரி ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் - RBI அறிக்கை #KeralaLeads #LeftAlternative #ModiFailed #InternationalDayForTheEradicationOfPoverty
RT @cpimspeak@twitter.com
#InternationalDayfortheEradicationofPoverty #LeftAlternative
🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1581956807949717505
#KeralaLeads #leftalternative #modifailed #InternationalDayForTheEradicationOfPoverty
THE WAGE PAID TO THE WORKERS IN KERALA IS MORE THAN DOUBLE COMPARED TO THE LOWEST WAGES AND THE NATIONAL AVERAGE - RBI REPORT #KeralaLeads #LeftAlternative #ModiFailed
#InternationalDayfortheEradicationofPoverty
#KeralaLeads #leftalternative #modifailed #InternationalDayForTheEradicationOfPoverty
நெருக்கடியில் இருந்து போக்குவரத்துத் துறை (KSRTC) மீட்பு மாற்றுக் கொள்கையால் சாதித்த LDF அரசு - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர் #CPIM #LDFGovt #LeftAlternative #KeralaLeads
#cpim #LDFgovt #leftalternative #KeralaLeads
நெருக்கடியில் இருந்து போக்குவரத்துத் துறை (KSRTC) மீட்பு மாற்றுக் கொள்கையால் சாதித்த LDF அரசு - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர் #CPIM #LDFGovt #LeftAlternative #KeralaLeads
#cpim #LDFgovt #leftalternative #KeralaLeads
இந்தியாவிலேயே எம்.எல்.ஏக்களுக்கு குறைந்த சம்பளமும் தொழிலாளிகளுக்கு அதிக சம்பளமும் வழங்கும் மாநிலம் கேரளா. இடதே மாற்று. #LeftAlternative #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #UPFails #BJPFails #YogiAditiyanath
#leftalternative #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #UPFails #BJPFails #YogiAditiyanath
தொழில் நட்புக் குறியீட்டில் கேரளம் முன்னேற்றம்... - தோழர் @PRajeevOfficial@twitter.com கேரள தொழிற்துறை அமைச்சர் #CPIM #BusinessFriendlyStateIndex #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #LeftAlternative
#cpim #BusinessFriendlyStateIndex #kerala #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #leftalternative
மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான கிரெனடாவில் இடதுசாரிக் கட்சியான தேசிய ஜனநாயகக் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று கட்சியின் தலைவரான டிக்கன் மிட்செல் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். #Grenada #WestIndies #LeftGovt #LeftVictory #LeftAlternative #SocialismIsFuture
#grenada #westindies #LeftGovt #Leftvictory #leftalternative #SocialismIsFuture
இடதுசாரிகள் ஆட்சி செய்யும் வெனிசுலாவில் வீடில்லாதோருக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 41 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. #NicolásMaduro #Venezuela #Houses #LeftGovt #LeftAlternative #SocialismIsFuture
#nicolásmaduro #venezuela #houses #LeftGovt #leftalternative #SocialismIsFuture
2021 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 5 நாடுகளில் நடந்த தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றனர்.கறுப்புப் பட்டியலில் சேர்த்து ஆட்சிகளைச் சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளும் இடது முன்னணிகளின் முன்பு தோல்வியடைந்தன. #LatinAmerica #LeftAlternative #SocialismIsFuture
#latinamerica #leftalternative #SocialismIsFuture
அவதூறுகளை வீழ்த்தி உறுதியுடன் முன்னேறும் பினராயி அரசு - தோழர் @grcpim@twitter.com அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Kerala #KeralaLeads #LDFGovt #PinarayiVijayan #LeftAlternative Read More: https://bit.ly/3O9RETo @CMOKerala@twitter.com
#cpim #kerala #KeralaLeads #LDFgovt #pinarayivijayan #leftalternative
மாவேலி ஸ்டோர்ஸ் மூலம் 13 அத்தியாவசியப் பொருட்கள்; கேரள முன்மாதிரியை கற்றுக் கொள்ளுங்கள் -தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #MaveliStores #KeralaLeads #LDFModel #KeralaModel #LeftAlternative #PinarayiVijayan
#cpim #MaveliStores #KeralaLeads #LDFModel #KeralaModel #leftalternative #pinarayivijayan
மத்திய பொதுத்துறை ஆலையை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்தபோது அதை கேரள அரசாங்கம் வாங்கி, தற்போது மாநில பொதுத்துறையாக செயல்படுகிறது. இந்தியாவிலேயே இது மிகப்பெரிய காகிதம் உற்பத்தி நிறுவனமாக இருக்கும். #KeralaModel #LeftAlternative #ModiFails #Modi4Corporates
#KeralaModel #leftalternative #ModiFails #Modi4Corporates