மிக சமீபத்தில் என்னை as expected ரொம்பவே impress செய்த புத்தகம் இது. கொஞ்சம் நெகிழவும் செய்தது.
சின்ன பசங்க (எனக்கு) என்னமா எழுதி இருக்காங்க..
#Leftword ரொம்பவே சிறப்பான வெளியீடாக கொண்டு வந்திருக்கு. என்ன படங்கள் இருந்திருக்கலாம்..
Lal salaam. Inquilab zindabad reverberates in me...