CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கேரளா கரகுளம் ஏரியாவின் DYFI பகுதிச் செயலாளர் தோழர் பிரியங்கா கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட CPIM பேரூர் ஏரியா பகுதிச் செயலாளர் தோழர் ராஜலாலுக்கு தன் கல்லீரலில் பாதியை தானமாக வழங்கியிருக்கிறார்.

தோழருக்கு நெஞ்சம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள்...

#dyfi #liverdonation #priyanka

Last updated 2 years ago