மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 வரை 14 நாள்களில் 15 முகாம்கள் நடந்துமுடிந்துள்ளன.தோழர் @SuVe4Madurai@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DifferentlyAbled #MaduraiCamp #ADIP #SuVenkatesanMP
#cpim #differentlyabled #maduraicamp #ADIP #SuVenkatesanMP