எங்களது கோரிக்கை எப்போது முடிப்பீர்கள் என்பது அல்ல. எப்போது துவங்குவீர்கள். நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். #MaduraiAIIMS #MaduraiHospital #ModiGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
#MaduraiAIIMS #maduraihospital #Modigovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia