மதுரை மாணவருக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம் லட்சத் தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு; தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., கோரிக்கை வெற்றி! #CPIM #SuVenkatesanMP #MaduraiStudent #Tiruvarur #CentralUniversity #EntranceExam #lakshwadeep @dpradhanbjp@twitter.com
#cpim #SuVenkatesanMP #maduraistudent #tiruvarur #centraluniversity #EntranceExam #Lakshwadeep