CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13178 posts · Server mastodon.social

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

#cpim #ambedkar #mahaparinirvanadiwas #JaiBhim

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13177 posts · Server mastodon.social

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எம்.சி.ராஜா மாணவர் விடுதியிலுள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#cpim #ambedkar #mahaparinirvanadiwas #JaiBhim

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13167 posts · Server mastodon.social

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்”
என்பதுதான் அது " - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

#ambedkar #mahaparinirvanadiwas #JaiBhim

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13164 posts · Server mastodon.social

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை எம்.சி.ராஜா மாணவர் விடுதியிலுள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#cpim #ambedkar #mahaparinirvanadiwas #JaiBhim

Last updated 2 years ago