Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

அடேய் @chennaicorp என்னடா பண்ணி வச்சுருக்கீங்க. 😤
---
RT @TRBRajaa
Dear

4.11.21 அன்று யில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு அன்று காலை கறி குழம்பு மதியம் விரால் மீன் வருவல் + குழம்பு இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா அனைத்தும் உண்டு 🙏🏾
to
twitter.com/TRBRajaa/status/14

#chennai #மன்னார்குடி #தீபாவளி #welcome #mannargudi

Last updated 3 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @TRBRajaa
அடப்பாவீங்களா வயிறெரிஞ்சு சொல்றேன் எங்க வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது 💔💔💔
அரசுக்கு கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லையா !!!
Right now in

#விவசாயிகளின்_விரோதி_அதிமுக #ராயபுரம் #மன்னார்குடி #விவசாயிகள் #mannargudi #farmers #savefarmers

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @TRBRajaa
இன்று உலகம் அழியாது கவலைவேண்டாம். சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக பார்ப்பதற்கு உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள் ... கொரோனா லாக்டவுன் காலத்தில் பிள்ளைகளின் அறிவு கண்ணை திறந்து விடுங்கள்...பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் 🙏🏽

#stayhomestaysafe #mannargudi #மன்னார்குடி #solareclipse

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @MannargudiMLA
சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரிடர் கால நிவாரண பொருட்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

#மன்னார்குடி #TRBRajaa #mannargudi #ஒன்றிணைவோம்_வா #கொரோனா #டிஆர்பிராஜா #corona

Last updated 4 years ago