CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13122 posts · Server mastodon.social

இந்தியா பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டுள்ளது எனும் மோடி அரசின் பொய்பிரச்சாரமும் வாய்ச்சவடால்களும் உண்மை நிலையை ஒப்பிடும் பொழுது நொறுங்கி சின்னபின்னமாகிகின்றன - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #IndianEconomy #EconomicFallDown #manufacturingsectors #BJPGovt #ModiFails

Last updated 2 years ago