CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC இடஒதுக்கீடு கோரிய போராட்டத்திற்கு முதல் வெற்றி!

தமிழ்நாடு தரும் இடங்களில் 50% OBC இட ஒதுக்கீடு பெற்றிடும் வரை தொடர்ந்து இணைந்து போராடுவோம்!

| | | |

#CPIMStruggles #cpim #OBCReservation #medicalseats #Modigovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு! வரவேற்பு! முழு வெற்றி பெற தொடர்ந்து போராடுவோம்! bit.ly/3y7v6dX

#medicalseats #cpim #OBCReservation

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவ படிப்பில் அகில இந்திய கோட்டாவிற்காக ஒதுக்கப்படும் இடங்களில் பிற்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது நாம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. முழு வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராடுவோம்.

#obc #reservation #medicalseats

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/3lQ5wnJ @kbcpim@twitter.com

#medicalseats #cpim #GovtSchool #NEETExamination #reservation #StudentLivesMatter

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீட் பி.ஜி. தேர்விலிருந்து மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு;
தமிழகத்தின் நலனை தொடர்ந்து புறக்கணிக்கிற மத்திய அரசுக்கு கண்டனம்! - சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் @SuVe4Madurai@twitter.com @PMOIndia@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#neet #medicalseats #PresidentOfIndia #TNGovt #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

7.5% உள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றுபட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி! - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/2HHghdi @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com

#cpim #medicalseats #governor #StudentLivesMatter #reservation #OBCReservation #bjp

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மருத்துவ இடங்களில் OBC இட ஒதுக்கீட்டை மறுக்கும் பாஜகவின் செயல் கண்டனத்திற்குரியது... - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com

#reservation #OBCReservation #MedicalEducation #medicalseats #cpim

Last updated 4 years ago