CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசின் பொய்கள், வாய்ப்பந்தல், மறுப்புகள் நீண்ட நாட்களுக்கு எடுபடாது! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #lockdown #COVID19 #migrantlabours #FarmersDied #duetolackofoxygen #internetfacilitiesdisabled #Modigovt #BJPLies #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

திட்டமிடப்படாத திடீர் ஊரடங்கால் லட்சக்கணக்கான இடம் பெயர் உழைப்பாளிகள் பல ஆயிரம் கிமீ நடந்தே சொந்த ஊர் திரும்பினர். அவர்களுக்கு போக்குவரத்தை கூட செய்யாத மோடி அரசு, கோவிட் பரவலுக்கு இவர்கள்தான் காரணம் என சொல்லும் மனிதாபிமானமற்ற கொடுமையை என்ன சொல்வது?

#ModiBetrayed #migrantlabours

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்திடும் கார்ப்பரேட் அடிமை அரசாங்கம்... இடம்பெயர் தொழிலாளர் நலச் சட்டத்தை மீட்போம்!- தோழர் ஆர்.கருமலையான், அகில இந்திய செயலாளர், சிஐடியு

#citu #migrantlabours #corporate #BJPGovt #ModiFails #LaboursAct #Modi4Corporates #BJPBetrayedPeople

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடம்பெயரும் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்திடும் கார்ப்பரேட் அடிமை அரசாங்கம்... இடம்பெயர் தொழிலாளர் நலச் சட்டத்தை மீட்போம்!- தோழர் ஆர்.கருமலையான், அகில இந்திய செயலாளர், சிஐடியு

#citu #migrantlabours #corporate #BJPBetrayedPeople #BJPGovt #ModiFails #LaboursAct #Modi4Corporates

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இடம்பெயர் தொழிலாளார்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

#migrantlabours #transportation #BlackdayagainstGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குறித்த காலத்தில் பிரதமர் இல்லத்தை, புதிய நாடாளுமன்றத்தை, UP தேர்தலுக்கு முன்னால் ராமர் கோயிலை கட்ட பணம் தேவைப்படுவதால்தானோ??? - தோழர் டி.கே.ரங்கராஜன் @tkrcpim@twitter.com

#cpim #migrantlabours #COVIDSecondWave #PeopleSufferedPoor #BJPBetrayedPeople #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் அவர்களே!

இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கொடூர சூழல் மீண்டும் உருவாகக் கூடாது... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #COVID19 #IndiaFightsCorona #migrantlabours #CovidSpreadsInIndia

Last updated 3 years ago

KK · @KK0000000000
123 followers · 4375 posts · Server mastodon.social

Repression against farmers, Labor Laws abolition, most criminal negligence of & , millions of unemployment, mass imprisonment of resisters & innocents & 100s of other crimes against the people couldn't ensure defeat of fascism; it still manipulates to win with 35% votes or less!
What is alternative to ?

#migrantlabours #CoronavirusPandemic #revolution #FarmBills2020

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், இடம் பெயர் தொழிலாளர்களைத் திரட்டி புதுதில்லியில் போராட்டம் - ஏ.விஜயராகவன், அகில இந்திய தலைவர்

#AIAWU #delhi #protest #FarmerLabour #migrantlabours #IndiaFightsCorona #PeoplesSufferedCorona #COVID19

Last updated 4 years ago