9 ஆண்டுகால பிஜேபி கொடூர மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக தேசம் தழுவிய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அழைப்பு.
கொடுத்த வாக்குறுதி ஆண்டுக்கு 2 கோடி வேலை; ஆனால், உண்மையில் நடந்தது, வேலை இழப்பு தனியார்மயம், ஒப்பந்தக் கூலி.
மக்கள் விரோதிகளுக்கு எதிராக கிளர்ந்து எழுவோம்!
செப்டம்பர் 1-7, 2023 #CPIM மத்தியக்குழு அறைகூவல்!
#ModiFailed #NoConfidenceMotion #LokSabha #cpimprotest #BJPFails #RSSTerrorists #bjpmadedisaster #bjpterrorism #BJPHataoDeshBachao #modimadedisaster
#modimadedisaster #BJPHataoDeshBachao #BJPTerrorism #BJPMadeDisaster #RSSTerrorists #BJPFails #CPIMProtest #LokSabha #NoConfidenceMotion #modifailed #cpim
பாஜக - சங்பரிவார் என்றாலே மோசடி, பொய், பித்தலாட்டம் #GlobalHungerIndex #IndiaHungerIndex #ModiFailed #BJPLies
#globalhungerindex #indiahungerindex #modifailed #BJPLies
10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க போவதாக குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பிறகு வேலை இழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. #Jobless #Employment #ModiGovt #ModiFailed #ModiLies
#jobless #employment #Modigovt #modifailed #ModiLies
தேசிய பணமாக்கக் கொள்கையின் அடிப்படையில், இந்திய விமான நிலையக் கழகத்துக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, திருப்பதி, வாரணாசி, போபால், சூரத், மதுரை, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 - 2025-ம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. #ModiFailed #StopPrivatization
#modifailed #StopPrivatization
“5 ஆண்டுகளில் 95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி” வணிக இதழ்களில் வந்துள்ள ஆய்வுகள் பற்றிய எனது கேள்விக்கு “அரசிடம் இது குறித்து கணக்குகள் இல்லை” என்று பதிலளிக்கிறார் அமைச்சர். தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி.#CPIM #startupindia #ModiFailed #BJPFailed #SuVenkatesanMP
#StartUpIndia #modifailed #BJPFailed #SuVenkatesanMP #cpim
மோடி அரசின் தவறான கொள்கைகளால் திருப்பூரில் மூடும் நிலையில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள்! தோழர் பிருந்தா காரத் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #ModiFailed #MSME
"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" பெண் கல்வி (கல்வியறிவு)10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப் படிப்பை தொடரும் பெண்கள்
குஜராத்: 34%
கேரளா: 77%
தேசிய சராசரி: 41% #LeftModel #LeftIsTheAlternative #GujaratModelFailed #ModiFailed
#LeftModel #LeftIsTheAlternative #gujaratmodelfailed #modifailed
தேவை வேகமாக அதிகரிப்பதற்கும் முதலீடு பெருகிடவும் வாய்ப்பு இல்லை. நிகழ்ந்து வரும் வளர்ச்சியின் பலன் ஒரு சிலரிடம் மட்டுமே குவிகிறது. அம்பானி கூற்றை ஏற்க இயலாது - தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார அறிஞர் #IndianEconomy #ModiFailed
இந்தியாவின் தவறாகச் செயல்படும் மாபெரும் சுமை (Biggest ill-performing liability of India) மோடிதான்! - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #NonPerformingAsset #NPA #BadLoan #ModiFailed
#cpim #nonperformingasset #npa #BadLoan #modifailed
பிரதமரும் உள்துறை அமைச்சரும் அவர்களுடைய வேலையைப் பார்ப்பதில்லை - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #PMModi #AmitShah #ModiFailed More: https://youtu.be/jP8JbkCVWic https://twitter.com/tncpim/status/1590769050153791488/video/1
#cpim #PMModi #amitshah #modifailed
இந்த குஜராத் மாடலை நான்தான் உருவாக்கினேன்... #MorbiBridgeCollapse #ModiFailed #GujaratModelFailed
#morbibridgecollapse #modifailed #gujaratmodelfailed
பணமதிப்பிழப்பு நடவடிக்கை; மோடி அரசின் ஆணவத்தால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ந்த 6ம் ஆண்டு...தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர் #CPIM #Demonetisation #IndianEconomy #ModiFailed #Jumla
#modifailed #Jumla #cpim #demonetisation #IndianEconomy
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, விவசாய விளைபொருளுக்கு 1.5 மடங்கு விலை, கறுப்புப் பண ஒழிப்பு என தான் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் என்னாச்சு? #ModiFailed #ModiLies #Demonetisation #IndianEconomy #ModiFailed #Jumla
#modifailed #ModiLies #demonetisation #IndianEconomy #Jumla
தோல்வி பயத்தால் குஜராத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. #MorbiBridgeCollapse #GujaratModelFailed #ModiFailed #BJPFailed #GodiMedia
#morbibridgecollapse #gujaratmodelfailed #modifailed #BJPFailed #godimedia
மோடி அரசாங்கத்தின் கேடு விளைவிக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள வேலையின்மை, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை எரியும் பிரச்சனைகளாக மாறியிருக்கின்றன. #HungerIndexIndia #ModiFailed Read More: https://bit.ly/3SA304s
திரிபுரா அகர்தலாவில் மெகா பேரணி/பொதுக் கூட்டத்திற்கு #CPIM அறைகூவல் விடுத்திருந்தது. இக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்திட, பாஜக மேற்கொண்ட பல்வேறு சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றார்கள். #CPIMRally #StopPrivatisation #ModiFailed #Modi4Corporates
#cpim #cpimrally #stopprivatisation #modifailed #Modi4Corporates
நீங்கள் மக்களை உள்ளூர் பொருட்களை வாங்கச் சொல்லிவிட்டு, கார்ப்பரேட் ஏகபோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்தையும் விற்கிறீர்கள்.
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு மோடி ஜி?
#Indiantourism #Corporate #BJPGovt #ModiFails #ModiFailed #Modi4Corporates #ModiDestroyingIndia
#IndianTourism #corporate #BJPGovt #ModiFails #modifailed #Modi4Corporates #ModiDestroyingIndia
பொது சொத்துக்களை கொள்ளை அடிக்க வழி வகுத்தல், வசதி படைத்தவர்களுக்கு அபரிமித வரிச் சலுகைகள், கூட்டுக் கொள்ளை வஞ்சகக் களவாணி முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி இவைதான் மோடி அரசின் உண்மை சொரூபம் - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர் #CPIM #Unemployment #CMIEreport #ModiFailed #Modi4Corporates
#cpim #unemployment #cmiereport #modifailed #Modi4Corporates
அதானி அம்பானிக்கு மட்டும் ஆட்சி நடத்தும் மோடி அரசு #ModiFailed #Modi4Corporates More: https://youtu.be/Hyci_O5hfks
உலக பட்டினிக் குறியீடு: 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடம்.#HungerIndexIndia #ModiFailed