WACOCA · @wacoca
8 followers · 15574 posts · Server mastodon.cloud
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குற்றவாளிக் கூண்டில் மோடி; மோடி அரசின் மீது பெண்கள் நடத்திய குற்றப்பத்திரிக்கை தாக்கல் நாகை கீழ்வேளூரில் நடைபெற்றது.

#cpim #nagai #KeelVelur #PeoplesCourt #ModiGovtCrimes #ModiGovtBetrayed #VioleneceAgainstWomen #stopviolenceagainstwomen

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களைக் காக்கும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஒன்றியம் சிக்கல் கிளைகள் சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.வி.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் நாகை மாலி மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

#CPIMProtest #cpim #nagai

Last updated 5 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களைக் காக்கும் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சார்பில் நாகை, மயிலாடுதுறை வட்டத்தில் 4 மையங்களில் காலை நேர போராட்டம் நடைபெற்றது. Protest

#MayiladuDurai #nagai #cpim

Last updated 5 years ago