விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழக அரசுஅறிவித்துள்ள #தகைசால்_தமிழர் விருதை அவரது இல்லத்திற்குச் சென்று முதல்வர் @mkstalin@twitter.com நேரில் வழங்குகிறார். #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter
#தகைசால்_தமிழர் #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter
தோழர்கள் @kbcpim@twitter.com @grcpim@twitter.com @tkrcpim@twitter.com @ascituas@twitter.com ஆகியோர் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு #தகைசால்_தமிழர் விருது அறிவித்தமைக்கு முதலமைச்சர் திரு @mkstalin@twitter.com அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter https://youtu.be/BPV4OYimCdc
#தகைசால்_தமிழர் #ThagaisalAward #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter
‘தகைசால் தமிழர்’ விருதிற்காக அளிக்கப்படும் ரூ 10 லட்சத்தை @cmotamilandu@twitter.com கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக விடுதலைப் போராட்ட வீரரும் #CPIM மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அறிவிப்பு #ThagaisalAward #Comrade #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter
#cpim #ThagaisalAward #comrade #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter
‘தகைசால் தமிழர்’ விருதிற்காக அளிக்கப்படும் ரூ 10 லட்சத்தை @cmotamilandu@twitter.com கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக #CPIM மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அறிவிப்பு #ThagaisalAward #Comrade #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter
#ThagaisalAward #comrade #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter #cpim
‘தகைசால் தமிழர்’ விருதிற்காக அளிக்கப்படும் ரூ 10 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக #CPIM மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அறிவிப்பு #ThagaisalAward #Comrade #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com
#comrade #NSankaraiah #nsankaraiah100 #cpim #ThagaisalAward #freedomfighter
‘தகைசால் தமிழர்’ விருதிற்காக அளிக்கப்படும் ரூ 10 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதா #CPIM மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அறிவிப்பு #ThagaisalAward #Comrade #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com
#comrade #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter #cpim #ThagaisalAward
தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருதிற்கு சுதந்திர போராட்ட வீரரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும் நூற்றாண்டு பிறந்தநாள் கண்ட தோழர் என்.சங்கரய்யா அவர்களை தேர்வு செய்துள்ளது. #ThagaisalAward #Comrade #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com
#ThagaisalAward #comrade #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter
தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருவிளையாட்டம் கிராமத்தில் வரையப்பட்டுள்ள சுவரோவியம். #CPIM #Comrade #NSankaraiah #nsankaraiah100 #FreedomFighter
#cpim #comrade #NSankaraiah #nsankaraiah100 #freedomfighter
"நீங்க ஆத்தப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா, நீந்தணும்னா உள்ள குதிக்கணும்!" - தோழர் என்.சங்கரய்யா #PositivityQuotes | #MorningMotivation | #Sankarayya I #nsankaraiah100
நன்றி: @avalvikatan@twitter.com
#positivityquotes #morningmotivation #Sankarayya #nsankaraiah100