Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாவட்டம் கோம்பையில் 300 படுக்கைகள் மற்றும் கேவிஎஸ் நூற்றாண்டு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையங்களை இன்று காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். @mkstalin@twitter.com @IPeriyasamymla@twitter.com

#oxygenbed #TNGovt #விருதுநகர் #தேனி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். @mkstalin@twitter.com @SSP_MANICKAM@twitter.com @TRBRajaa@twitter.com

#oxygenbed #CovidBed #TNFightsCorona #thanjavur #COVID19 #தஞ்சாவூர்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

யில் காலியாக உள்ள கோவிட் படுக்கைகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 20% அதிகரித்துள்ளது இருப்பினும் சென்னையில் அரசாங்கம் படுக்கைகள் அதிகரித்து வருகின்றது. @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com @albyjohnV@twitter.com @rdc_south@twitter.com @jmeghanathreddy@twitter.com

#oxygenbed #chennaicorporation #TNFightsCorona #COVID #சென்னை

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர். @mkstalin@twitter.com @GSBediIAS@twitter.com @chennaicorp@twitter.com

#chennaicorporation #oxygenbed #கொரோனா #ஸ்டான்லி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: சென்னை வர்த்தக மையத்தில் 800 படுக்கைகளில் 360 ஆக்ஸிஜன் படுக்கைகள் பொது பயன்பாட்டிற்காக நாளை திறக்கப்பட உள்ளன. மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் கடுமையான கோவிடிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள் இந்த வசதிக்கு மாற்றப்படுவார்கள். @chennaicorp@twitter.com @RAKRI1@twitter.com

#oxygenbed #TNGovt #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் தமிழகத்தில் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

@Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com

#Patrikaidotcom #MaSubramanian #TamilNaduLockdown #SecondCOVIDWave #oxygenbed #breaking

Last updated 3 years ago