CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13299 posts · Server mastodon.social

தமிழகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தவரும், காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க வழிவகுத்தவருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் நினைவு தினம் இன்று

#comrade #pappaumantha #CommunistLeader

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13297 posts · Server mastodon.social

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க குரல் கொடுத்தவரும், காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க வழிவகுத்த தோழர் பாப்பா உமாநாத் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது - உ.வாசுகி, கே.பாலபாரதி உள்ளிட்டு பல தோழர்கள் கலந்து கொண்டனர்

#pappaumantha

Last updated 2 years ago