ஆக்கிரமிப்பு வீடுகள், குடிசைகளை இடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள நீதிமன்றங்கள் - நீதிபதிகளின் குடியிருப்புகளை இடிக்காதது ஏன்? - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #StopEviction #PeoplesLivesMatter
#cpim #stopeviction #peopleslivesmatter
“இதெல்லாம் வெற்றி பெறக்கூடிய கோரிக்கைகளா?”, “விளம்பரத்துக்காக”, “அரசாணை வெளியிட்ட பிறகு மாற்ற முடியாது, நடக்கும் போராட்டம் சாகச போராட்டம்” என போராடிக் கொண்டிருந்த தோழர்கள் மீது ஏவப்பட்டன.
#CPIM #ChennaiEviction #KPPark #PeoplesLivesMatter More: https://bit.ly/3tVGolD
#cpim #chennaieviction #KPPARK #peopleslivesmatter
இது செங்கொடியின் விடாப்பிடியான போராட்டத்தால் விளைந்த வெற்றி! - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #ChennaiEviction #KPPark #PeoplesLivesMatter More: https://bit.ly/3tVGolD
#cpim #chennaieviction #KPPARK #peopleslivesmatter
தமிழக பிரச்சனைகளுக்கு காரணமான பிரதமரைப் பார்த்து @annamalai_k@twitter.com கேள்வி கேட்க வேண்டும் - #CPIM மத்தியக்குழு உறுப்பினர் @uvasuki@twitter.com #PeoplesLivesMatter #ModiFailed More: https://youtu.be/ecy8UaGnohU
#cpim #peopleslivesmatter #modifailed
முன்னறிவிப்பின்றி தனி நபரின் நலனுக்காக மயிலாப்பூர், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெரு மக்களின் குடியிருப்புகளை இடிப்பதை @cmotamilnadu@twitter.com உடனடியாக கைவிட வேண்டும் - தோழர் ஆர்.வேல்முருகன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #MylaporeEviction #PeoplesLivesMatter https://youtu.be/IPlcQog4r5s
#cpim #MylaporeEviction #peopleslivesmatter

சென்னை உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமைக்காக #CPIM எடுத்த தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி #KPPark #CPIM #KPPark #chennaieviction #peopleslivesmatter #CPIMStruggles Full Video: https://youtu.be/kqRXTTEUg0g
#chennaieviction #CPIMStruggles #cpim #KPPARK #peopleslivesmatter
சத்தியவாணி முத்துநகர், இந்திரா காந்தி நகர், காந்தி நகர் பகுதி மக்களை சென்னைக்குள்ளேயே திமுக அரசு மறுகுடியமர்த்த வேண்டும். செய்ய வைக்கும் வரை #CPIM ஓயாது - ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Chennai #peopleslivesmatter https://youtu.be/ynjheQdGnN0
#chennai #peopleslivesmatter #cpim