CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இவ்விசயத்தில், தமிழ்நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதியை பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்திட முயற்சி செய்வோம் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

#humanchain #GandhiJayanthi #peopleunity #secularism #religiousharmony #SocialPeace

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக். 02 தேசத்தந்தை காந்தி பிறந்தநாள்!

தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக அறைகூவல்!
Read More on : bit.ly/3xRIWD6

#cpim #cpi #VCK #humanchain #GandhiJayanthi #peopleunity #secularism #religiousharmony #SocialPeace

Last updated 2 years ago