#பெரியார் சிலைக்கு மரியாதை செய்த முதல்வர் #ஸ்டாலின் திருச்சியில் “பெரியார் உலகம்”-க்கு அடிக்கல் நாட்டினார்…
https://patrikai.com/chief-minister-stalin-paid-homage-to-periyars-statue-and-laid-the-foundation-stone-of-periyar-world-in-trichy/ via @patrikaidotcom@twitter.com
#பெரியார்144 #Periyar #Periyar144 #PeriyarForever #Trichy #PeriyarWorld @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com @AsiriyarKV@twitter.com
#PeriyarWorld #trichy #PeriyarForever #periyar144 #periyar #பெரியார்144 #ஸ்டாலின் #பெரியார்
சமூக நீதி, சாதி ஒழிப்பு & மத நல்லிணக்கத்திற்கான பெரியாரினுடைய போராட்டங்களின் காலப் பொருத்தம் மென்மேலும் அதிகரித்துள்ள காலத்தில் வாழ்கிறோம். அவருடைய ஒளியில் பயணிப்போம், அன்பு நிறைந்த உலகினை கட்டமைப்போம் - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர் #CPIM #Periyar144 #HBDPeriyar144
#cpim #periyar144 #hbdperiyar144
தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIM #Periyar #Periyar144 #HBDPeriyar144 #தந்தைபெரியார்
#cpim #periyar #periyar144 #hbdperiyar144 #தநதைபெரியார
சமூக நீதி காத்த தாடிக்காரரைக் கொண்டாடுவோம்! நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் தாடிக்காரரை அல்ல...! #Periyar #Periyar144 #HBDPeriyar144 #HBDPeriyar #பெரியார் #தந்தைபெரியார்
#periyar #periyar144 #hbdperiyar144 #HBDPeriyar #பெரியார #தநதைபெரியார
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு உந்து சக்தியாகத் திகழும் தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று!
(17 செப். 1879 - 24 டிச. 1973)
#Periyar #Periyar144 #HBDPeriyar144 #HBDPeriyar #பெரியார் #தந்தைபெரியார்
#periyar #periyar144 #hbdperiyar144 #HBDPeriyar #பெரியார #தநதைபெரியார