கோவிட் 2வது அலையில் மக்கள் துன்பத்தின் உச்சியில் இருந்தபோது மக்கள் வழங்கிய பி.எம்.கேர்ஸ் எனும் தனது தனிப்பட்ட டிரஸ்ட் நிதியில் மோடி ரூ 7000 கோடியை மக்களுக்காகப் பயன்படுத்துவதற்கு மாறாக பதுக்கி வைத்திருந்தார் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #PMCare #COVID #ModiFails
#cpim #pmcare #covid #ModiFails
திறந்து வைத்த கொள்கலன்களில் கீழே #PMCaresFund ஒன்றிய அரசு என்றிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் #PMcare க்கும் அரசுக்கும் தொடர்பில்லை கூறியிருக்கிறது. திறந்து வைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு? - @SuVe4Madurai@twitter.com