காவல் விசாரணையில் மாற்றுத் திறனாளி உயிரிழப்பு; கொலை வழக்கு பதிவு செய்து குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்! - தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், #CPIM #LockUpDeath #PoliceAtrocities
#cpim #policeatrocities #LockupDeath
விவசாய விரோதச் சட்டத்தை நிறைவேற்றிய கொடும்பாவிகள் எரிப்பு போராட்டத்தின் போது மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் எஸ்.துரைராஜ் மீது காவல்துறை தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி. #FarmersProtest #PoliceBrutality #PoliceAtrocities
#farmersprotest #policebrutality #policeatrocities
200க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவினரின் தூண்டுதலின் பெயரில் காவல்துறை இப்படி காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. சம்பந்தபட்ட காவல்துறையினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #FarmersProtest #PoliceBrutality #PoliceAtrocities
#policeatrocities #farmersprotest #policebrutality
காளையார்கோவில் காவல் ஆய்வாளர் சரவணனின் மக்கள் விரோத செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #CPIM சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இன்னும் 2 தினங்களில் ஆய்வாளர் மாற்றப்படுவார் என மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். #Kalayarkoil #PoliceAtrocities #CPIMStruggle
#cpim #Kalayarkoil #policeatrocities #CPIMStruggle