போக்குவரத்தை தனியார்மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் 1000 தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிடும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது. #Transportation #Privatisation #PrivateBus #WorkersStrike
#transportation #privatisation #privatebus #WorkersStrike