CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்க முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜகவினர் குறுக்கு வழியில் சட்டமன்றத்தில் நுழைந்து, புதுச்சேரி அரசாங்கத்தைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார்கள் - சுதா சுந்தரராமன்

#cpim #puducherryfloortest #bjp #rss #PuducherryPoliticalCrisis

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்க முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட குறுக்கு வழியில் சட்டமன்றத்தில் நுழைந்து, இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசை கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது - சுதா சுந்தரராமன்

#bjp #cpim #puducherryfloortest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்க முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட குறுக்கு வழியில் சட்டமன்றத்தில் நுழைந்து, இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசை கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது - சுதா சுந்தரராமன் youtu.be/5yK4-cJLGc4

#bjp #cpim #puducherryfloortest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லியில் விவசாயிகள் இப்படி போராடுவார்கள் என்று 3 மாதங்களுக்கு முன்னால் யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம், ஆனால், அது நடந்திருக்கிறது. சங்பரிவாரத்திற்கு எதிராக நிச்சயம் மக்கள் கிளர்ந்து எழுவார்கள் - @cpmkanagaraj@twitter.com
More : youtu.be/b6TYfWLpiQY

#puducherryfloortest #rss

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆர்ப்பாட்டத்தில் @pycpim@twitter.com பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் தலைமை தாங்கினார், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சுதா சுந்தர்ராமன் மற்றும் பிரதேசகுழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், மற்றும் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

#cpiml #cpim #puducherryfloortest #bjp #rss #cpi

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு வழங்கி, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு செய்த பாஜகவின் அராஜகத்தைக் கண்டித்து புதுவையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #puducherryfloortest #bjp #rss

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆர்ப்பாட்டத்தில் @pycpim@twitter.com பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் தலைமை தாங்கினார், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சுதா சுந்தர்ராமன் மற்றும் பிரதேசகுழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், மற்றும் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

#bjp #cpi #cpiml #cpim #puducherryfloortest #rss

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு; பாஜகவின் ஆபத்தான விளையாட்டு...

நடைபெற்றது ஜனநாயகத்தை விற்பனைக்கு வைத்தவர்களுக்கும் அதை வாங்க விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற பரிவர்த்தனை - @vijayanpinarayi@twitter.com

#puducherry #cpim #pinarayivijayan #cpimkerala #ldf #puducherryfloortest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை என்று ஜனநாயக கேலிக்கூத்து நடத்தி, MLAக்களை விலைக்கு வாங்கி புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு செய்த பாஜகவைக் கண்டித்து புதுவையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் @pycpim@twitter.com

#cpim #cpi #cpiml #puducherry #puducherryfloortest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாஜகவின் நயவஞ்சக ஆட்சிக் கவிழ்ப்பு ... புதுச்சேரியில் நடந்துள்ள ஜனநாயக படுகொலைக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்
- ஆறுமுக நயினார்,
மாநிலக் குழு, சி.பி.ஐ(எம்)

#cpim #puducherryfloortest #BJPTopplesPuducherryGovt #NarayanasamyGovt

Last updated 4 years ago