மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கும்போதெல்லாம், பிரச்னையல்லாத விசயங்களை முன்வைத்து தப்பித்து கொள்வதில் பாசிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள். கோமாளிகள் நுழைந்துவிட்டால் கோட்டைகளும் சர்க்கஸ் கூடாரங்களாக மாறிவிடுகின்றன- @badricpim@twitter.com #CPIM #Annamalai #BJP #rafalewatch #rafalewatchbill @annamalai_k@twitter.com
#cpim #annamalai #bjp #rafalewatch #rafalewatchbill