Zn Official · @znoffic
0 followers · 3 posts · Server pawoo.net
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“ஓய்வு பெரும் சமயத்தில் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும் நடிகர்களுக்கு இந்த நாட்டின் அடிப்படைகளை மாற்றுவதில் அக்கறை செலுத்துவது இல்லை” – தோழர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர் More : youtu.be/bSZryAnldNY @tkrcpim@twitter.com

#rajini #kamal #cpim #tnpolitics #mgr #ADMK #bjp

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுதந்திரப் போராட்டம், அனைவருக்கும் கல்வி, மருத்துவம் கோரும் போராட்டம்,
நியாயமான கூலிக்கும், நியாயமான வேலைக்கும் நடத்தப்படும் போராட்டம்,
சமூக நீதிக்கான போராட்டம் -ஆர்.விஜய்சங்கர், ஊடகவியலாளர் @flvisha@twitter.com @rajinikanth@twitter.com

#rajini #education #medicine #language #womenrights

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் எனச் சொன்ன ரஜினி, பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவரைப் போய் தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆக்கியிருக்கிறார். இதற்குப் பெயர்தான் லேட்டஸ்டா? - பேரா. அருணன் More : youtu.be/fy-4UULCJ8Y @Arunan22@twitter.com

#bjp #ADMK #rajini #cpim

Last updated 4 years ago