சிவப்பு புத்தகங்களை வாசிப்பது நம் புரட்சிகர கடமைகளில் ஒன்று - தோழர்.சிந்தன் #CPIM #RedBookDay #Communism #Socialism #Marxism #KarlMarx #FriedrichEngels More: https://youtu.be/yvMLgr1ZTBA
#cpim #redbookday #communism #socialism #marxism #karlmarx #friedrichengels
பொருளை உற்பத்தி செய்யும் இடத்திலேயே முதலாளி லாபமடைகிறான், பரிவர்த்தனையில் கிடைப்பது உபரி மதிப்பு என்று ஆய்வின் மூலம் முன்வைத்தார் மார்க்ஸ் - தோழர் @kbcpim@twitter.com , #CPIM #RedBookDay #Communism #Socialism #KarlMarx #FriedrichEngels Watch on : https://youtu.be/wdLpFf6DkUk
#cpim #redbookday #communism #socialism #karlmarx #friedrichengels
சோசலிசமும் கம்யூனிசமும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் கடைசியாக கட்டாயமாக அடைய வேண்டிய சமூக அமைப்பு - @kbcpim@twitter.com #CPIM #RedBookDay #Communism #Socialism watch on : https://youtu.be/wqKhdvYf1yI
#cpim #redbookday #communism #socialism
கம்யூனிச சித்தாந்த நூல்களை படித்து விட வேண்டியது அவசியம். புத்தகத்தை எவ்வளவு வேகமாக படிக்கிறோம் என்பது முக்கியமல்ல; எவ்வளவு உள்வாங்கிக் கொள்கிறோம் என்பதே முக்கியம் - @kbcpim@twitter.com , #CPIM #RedBookDay #Communism #Socialism #Marxism #FriedrichEngels watch on : https://youtu.be/DQ7VMmonBpo
#cpim #redbookday #communism #socialism #marxism #friedrichengels
கம்யூனிச சித்தாந்த தத்துவ நூல்கள் படிப்பதற்கு எளிமையாக இல்லாமல் இருந்தாலும் புரிதலுக்கு ஏற்றவாறு மெதுவாக படித்து விட வேண்டியது அவசியம். - @kbcpim@twitter.com ,#CPIM #RedBookDay #Communism #Socialism #Marxism #KarlMarx #FriedrichEngels watch on : https://youtu.be/DQ7VMmonBpo
#cpim #redbookday #communism #socialism #marxism #karlmarx #friedrichengels
பாஜகவின் பாசிச போக்கை எதிர்த்து அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கருத்தியல் தளங்களில் செயல்பட, இடதுசாரி - பகுத்தறிவு நூல்களை அனைவரும் வாசிக்க வேண்டும். சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கத்தில் #CPIM தோழர் @uvasuki@twitter.com #RedBookDay Video Link : https://youtu.be/oN_0X7IzYeY
பிப்ரவரி 21 சர்வதேச சிவப்பு புத்தக தினம்!
இன்று மாலை 6 மணிக்கு மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com #CPIMTamilnadu முகநூல் பக்கத்தில் நேரலையில் பேசுகிறார்... #RedBookDay #FredrichEngels
FB Live On : https://www.facebook.com/TNCPIM/
#CPIMTamilnadu #redbookday #FredrichEngels
பிப்ரவரி 21 சர்வதேச சிவப்பு புத்தக தினம்!தமிழ்நாடு முழுவதும் தோழர் ஏங்கல்ஸ் எழுதிய "கற்பனாவாத சோசலிசம்; விஞ்ஞான சோசலிசம்" நூல் வாசிக்கப்படுகிறது. நிகழ்வின் நிறைவாக தோழர் @kbcpim@twitter.com உரை 5.30 மணி #CPIM Tamilnadu முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும். #RedBookDay #Socialism #Communism
#cpim #redbookday #socialism #communism
#cpim மாநிலக் குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிவப்பு புத்தக தின நிகழ்வில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாடு குறித்து, தோழர். ஜி. ராமகிருஷ்ணன், தோழர். குணசேகரன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினார்கள்#CommunistManifesto #RedBookDay # Socialism # Communism
#CommunistManifesto #cpim #redbookday
உலக பாட்டாளி வர்க்கத்தின் தத்துவ ஆசான் "தோழர் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 200ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு" சிவப்பு புத்தக நாள் கொண்டாட்டம்.#RedBookDay #FriedrichEngels #Engles200 #Socialism
#redbookday #friedrichengels #Engles200 #socialism