CPIM Puducherry · @cpimpy
34 followers · 51 posts · Server mstdn.social

Comrade Lakshmi Sahgal died on July 23, 2012. She is a devoted revolutionary freedom fighter, a Captain of the Indian National Army, the Azad Hind government's Minister of Women's Affairs, a CPIM MP, and a @cpimspeak icon.

#cpim #redsalute

Last updated 1 year ago

Rituraj · @rituraj
8 followers · 4267 posts · Server mastodon.online

RT @pycpim@twitter.com

99 years ago, on January 21, 1924 Comrade Vladimir Lenin, the greatest revolutionary in human history, died at the age of 54. The man who forever changed the course of history. The leader of the October Revolution.

🐦🔗: twitter.com/pycpim/status/1616

#redsalute #cpim #socialism #communism #LeninLives #ussr #lenin

Last updated 2 years ago

Rituraj · @rituraj
8 followers · 4267 posts · Server mastodon.online

RT @pycpim@twitter.com

On January 15, 1919, the proto-Nazi Freikorps assassinated Comrade and Comrade , leaders of the Communist Party of Germany, along with over 300 comrades. We restored hope by fighting together against Fascism, Capitalism and NeoLiberalism.

🐦🔗: twitter.com/pycpim/status/1614

#redsalute #karlliebknecht #rosaluxemburg

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
225 followers · 13372 posts · Server mastodon.social

நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! வெண்மணியின் வெளிச்சத்தில் சாதி-மத வெறிகளுக்கு எதிராக தொடர்ந்து போராட சூளுரைப்போம்!

#VenmaniMartyrs #redsalute

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
224 followers · 13368 posts · Server mastodon.social

வெண்மணி எரியும் நினைவுகள்!
வெண்மணி புரட்சித் தீயின் கனலை அணையவிடோம்!

#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre #கீழவெணமணிதியாகிகள #redsalute #செவவணககம

Last updated 2 years ago

Rituraj · @rituraj
6 followers · 2533 posts · Server mastodon.online

RT @pycpim@twitter.com

97 years ago, Comrade Lepa Svetozara Radic, an anti-Nazi Communist resistance fighter, was born in Bosnia-Herzegovina on December 19, 1925. She was captured in 1943 and offered the names of her comrades in exchange for her life, but she refused and was executed.

🐦🔗: twitter.com/pycpim/status/1604

#cpim #redsalute

Last updated 2 years ago

CPIML Liberation · @CPIML_Bihar
0 followers · 58 posts · Server bihar.social

We are deeply saddened about the passing of Com. Anju Barkataki, prominent voice of the progressive women's movement in Assam and former leader of IPF, AIPWA and CPIML. Her legacy will continue to inspire us in the battle for liberty, equality and justice. Original Tweet @ twitter.com/hashtag/RedSalute

#redsalute

Last updated 2 years ago

Rituraj · @rituraj
5 followers · 971 posts · Server mastodon.online

RT @pycpim@twitter.com

Shaheed Khudiram Bose was an Indian revolutionary and freedom fighter who was a staunch opponent of British rule. He and Prafulla Chaki were sentenced to death for their roles in the Muzaffarpur Conspiracy Case. Today marks the 133rd anniversary of his birth.

🐦🔗: twitter.com/pycpim/status/1598

#cpim #redsalute

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுரண்டுபவர்களுக்கு எதிரான சுரண்டப்படுபவர்களின் சர்வாதிகாரமே புரட்சி! - தோழர் பிடல் காஸ்ட்ரோ (13 ஆக. 1926 - 25 நவ. 2016)

#redsalute #fidelcastro #deathanniversary #comrade

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்த சிம்ம சொப்பனம் காம்ரேட் பிடல் காஸ்ட்ரோவின் கதை More: youtu.be/vplrZIyND7E

#redsalute #comrade #fidelcastro #deathanniversary

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்சிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநில செயலாளர் தோழர் கெளதம் தாஸ், கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, கொல்கத்தா மருத்துவமனையில் காலமானார். செவ்வணக்கம் தோழரே.

#LalSalaam #redsalute #ComradeGautamDas

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! - தோழர் பிடல் காஸ்ட்ரோ (13 ஆக. 1926 - 25 நவ. 2016) தோழர் பிடலின் நினைவு தினம்!

#redsalute #comrade #fidelcastro #deathanniversary

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

#ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

#ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

#cpim #ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிபிஐ(எம்)மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் Read More : bit.ly/2ZxrbHX @kbcpim@twitter.com

#redsalute #ComradeKThangavelu #communist #tnpolitics #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிபிஐ (எம்) மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வஞ்சலி More : youtu.be/2_8ahc5A0X0

#cpim #ComradeKThangavelu #communist #tiruppur #tnpolitics #redsalute

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு கட்சியின் தேனி மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

#redsalute #tnpolitics #cpim #ComradeKThangavelu #communist

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் மேற்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் அவர்களுக்கு விருதுநகர் எம்.ஆர்.வி.நினைவகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

#cpim #tiruppur #ComradeKThangavelu #communist #tnpolitics #redsalute

Last updated 4 years ago

a ru n · @whitefull
8 followers · 257 posts · Server mstdn.social

#redsalute

Last updated 4 years ago