CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13324 posts · Server mastodon.social

ஐடி துறையில் ஆட்குறைப்பு செயல்களை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மாநில அரசுகள் - தோழர் அழகுநம்பி வெல்கின், பொதுச் செயலாளர் More: youtu.be/lC1mYgPeUTw

#itesemployessunion #itindustry #stopillegalretrenchment #refusetoresign #ITemployees

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13314 posts · Server mastodon.social

வேலையிழப்புகளில் இருந்து களை பாதுகாக்க கூடிய சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. Read More on : bit.ly/3YBTG48

#ITemployees #cpim #itindustry #stopillegalretrenchment #refusetoresign

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13308 posts · Server mastodon.social

சட்டத்துக்குப் புறம்பாக மிரட்டி ராஜினாமா செய்ய வற்புறுத்தும் ஐடி நிறுவனங்கள்; 22 லட்சம் பேரின் வேலை பறிபோகும் அபாயம் - பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்றுமா அரசு - அழகுநம்பி வெல்கின் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம்

#ITemployees #itindustry #stopillegalretrenchment #refusetoresign

Last updated 2 years ago