#byjus இணைய கல்வி நிறுவனத்தின் முதன்மை அதிகாரியுடன் கேரள முதல்வர் @pinarayivijayan@twitter.com அவர்கள் பேசிய பின்பு திருவனந்தபுரம் மையத்தை மூடுவதை கைவிடுவது எனவும் 170 ஊழியர்களின் பணி நீக்கத்தை திரும்ப பெறுவது எனவும் @BYJUS@twitter.com முடிவு செய்துள்ளது. #RevokesKeralaLayoffs
#byjus இணைய கல்வி நிறுவனத்தின் CEO உடன் கேரள முதல்வர் சந்திப்பிற்கு பின் சட்டத்திற்கு புறம்பான பணி நீக்கத்தை ரத்து செய்துள்ளது. #RevokesKeralaLayoffs @CMOKerala@twitter.com @BYJUS@twitter.com