ஜுன்-5 இன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம் தாம்பரத்தில், விவசாய சங்க மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது #AIKS #AgricultureBill #FarmBill2020 #SaveFarmers #BJPBetrayedFarmers More : https://youtu.be/FDb18Jkazyo
#AIKS #AgricultureBill #FarmBill2020 #savefarmers #BJPBetrayedFarmers
ஜுன்-5 இன்று #FarmBill2020 திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டம் கொல்லங்குடியில் தோழர் மெ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.... #AIKS #AgricultureBill #SaveFarmers
#FarmBill2020 #AIKS #AgricultureBill #savefarmers
ஜுன்-5 மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் சட்ட நகலெரிப்பு போராட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #AgricultureBill #FarmBill2020 #SaveFarmers #BJPBetrayedFarmers #BJPDestroyingIndia
#AIKS #savefarmers #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA #AgricultureBill #FarmBill2020
RT @TRBRajaa
அடப்பாவீங்களா வயிறெரிஞ்சு சொல்றேன் எங்க #விவசாயிகள் வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடாது 💔💔💔
#விவசாயிகளின்_விரோதி_அதிமுக அரசுக்கு கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லையா !!!
Right now in #ராயபுரம் #மன்னார்குடி #Mannargudi
#Farmers #SaveFarmers
#விவசாயிகளின்_விரோதி_அதிமுக #ராயபுரம் #மன்னார்குடி #விவசாயிகள் #mannargudi #farmers #savefarmers
முதல்வரே ஏன் மூடி மறைக்கிறீர்கள்? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #Farmerbill #AgricultureBill #SaveFarmers #Privatisation #TNFarmers #TNGovt @CMOtamilnadu@twitter.com
#AIKS #FarmerBill #AgricultureBill #TNFarmers #savefarmers #privatisation #TNGovt
விவசாயிகளுக்கான உதவித்திட்டத்தில் மோசடி
CBCID விசாரணை கோரி செ. 1
தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் - பெ.சண்முகம், பொதுச் செயலாளர் #AIKS #Agriculture #Privatisation #Protest #SaveFarmers #TNGovt #Corruption #CBCID
#agriculture #privatisation #protest #AIKS #savefarmers #TNGovt #corruption #cbcid
பிரதமரின் சிறு – குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்… - பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #SaveFarmers #FarmersLife #CBCID
#AIKS #savefarmers #farmerslife #cbcid