எல்.ஐ.சி பங்கு விற்பனை! "செபி"யில் ஆவணங்கள் தாக்கல்! தனியார் நலனுக்காக தேச வளர்ச்சியை காவு கேட்கும் ஒன்றிய அரசு! #CPIM கண்டனம்! #Stopprivatisation #SavePublicSectors #SaveLIC #SaveIndia #ModiFailed
#SaveLIC #modifailed #cpim #stopprivatisation #savepublicsectors #SaveIndia
தேசத்தின் சுயசார்பு பொதுத்துறைகளை மோடியின் கூட்டுக் கொள்ளை களவாணிகளுக்கு விற்கப்படுவதை அனுமதியோம்...
மார்ச் 15-16 தேதிகளில் நடைபெறவுள்ள வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்போம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #NoTo_IPO_LIC #StopPrivatisation #savepublicsectors
#cpim #NoTo_IPO_LIC #stopprivatisation #savepublicsectors