#BilkisBano பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிராக #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் #AIDWA துணைத் தலைவருமான தோழர் சுபாஷினி அலி உச்சநீதிமன்றத்தில் மனு. #GujaratRiots #BilkisBanoCase #JusticeForBilkisBano #SendBackRapists2Jail
#Bilkisbano #cpim #aidwa #GujaratRiots #bilkisbanocase #justiceforbilkisbano #sendbackrapists2jail