முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை; பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது @RailMinIndia@twitter.com அமைச்சகம் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., #CPIM #IndianRailways #SeniorCitizenConcession #TrainTicket #MaduraiMPDemands @PMOIndia@twitter.com
#cpim #indianrailways #seniorcitizenconcession #trainticket #MaduraiMPDemands