msirsiwal · @msirsiwal
58 followers · 4848 posts · Server mstdn.social

धरती बेच डालो गगन बेच डालो कीमत मिले तो कफन बेच डालो.!!
कलम के सिपाही तो बिक ही चुके हैं. बनकर,चौकीदार वतन बेच डालो.

RT @ANI@twitter.com

| Haryana: Police use water cannon to disperse farmers who have gathered in Kurukshetra to proceed to Delhi to stage a demonstration.

🐦🔗: twitter.com/ANI/status/1331569

#Watch #shameonModi #FarmerProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வழக்குகளுக்கு அஞ்சுகிற இயக்கமல்ல செங்கொடி இயக்கம்...
நீதி கேட்டுப் போராடிய மாநிலச் செயலாளர் மீது வழக்கா?
காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள்...

#ShameOnYogi #shameonModi #YogiMustResign #TNGovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அவர்களின் ஆசான் சாவர்க்கரே 'பாலியல் வன்கொடுமையை ஒரு அரசியல் ஆயுதம்' என்று சொன்னவர்தான். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியும் யோகியும் அவர்களின் பரிவாரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் - @cpmkanagaraj@twitter.com

bit.ly/2SjEIPD

#ShameOnYogi #shameonModi #YogiMustResign

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பிரதமர் ஏன் வாய் மூடி மௌனம் காக்கிறார்?
உள்துறை அமைச்சர் எங்கே?
ஏன் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 144 தடை உத்தரவின் கீழ் உள்ளது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #ShameOnYogi #shameonModi #YogiMustResign

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

யோகியின் ஆட்சியில் உ.பி. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள்

#ShameOnYogi #shameonModi #YogiMustResign

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கேரளாவில் யானை கொல்லப்பட்டபோது முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றார்கள்.

இப்போது இவர்கள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியையும் யோகியையும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றியாக வேண்டும்.

#ShameOnYogi #shameonModi #YogiMustResign

Last updated 4 years ago