கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கைது செய்யப்பட்டோருக்கு வழங்கிய ஜாமீரை ரத்து செய்யக் கோரி 70க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு... #Kallakuruchi #Srimathi #SrimathiDeathCase #HighCourt #ConditionBail
#Kallakuruchi #srimathi #srimathideathcase #highcourt #conditionbail
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்த மாணவியின் தாயாருடைய நடத்தை சரியில்லை என சில யூடியூப்காரர்கள் தொடர்ந்து அவதூறுகளை அள்ளிவிடுகிறார்கள். பெண்களுக்கான நன்னடத்தை சான்றிதழை எங்கு பெற வேண்டும்? - தோழர் கே.பாலபாரதி #CPIM #Kallakuruchi #Srimathi #Youtubers #TNGovt @CMOTamilnadu@twitter.com
#cpim #Kallakuruchi #srimathi #youtubers #TNGovt
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த #CPIM மனித உரிமை அமைப்பான 'மனிதம்' - உண்மை அறியும் குழு அறிக்கை #Kallakurichi #Srimathi #justiceforsrimathi More: https://youtu.be/3zm6axU3Zfc @kbcpim@twitter.com
#cpim #Kallakurichi #srimathi #justiceforsrimathi
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து #CPIM மனித உரிமை அமைப்பான “மனிதம் அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை” கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார். #Kallakurichi #Srimathi #justiceforsrimathi
#cpim #Kallakurichi #srimathi #justiceforsrimathi
உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பெற்றோரை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com சந்தித்து ஆறுதல்... #Kallakurichi #srimathi #justiceforsrimathi More: https://youtu.be/IoLX03tR9Fs
#cpim #Kallakurichi #srimathi #justiceforsrimathi
#srimathi மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்தி மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும், வன்முறையை காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடவும், மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடவும் @CMOTamilnadu@twitter.com வுக்கு @kbcpim@twitter.com வலியுறுத்தல் https://bit.ly/3PKP5rS
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்துக! மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்க! பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் காட்டி அப்பாவிகளை கைது செய்வதை கைவிடுக! #Kallakurichi #srimathi #justiceforsrimathi #KBalakrishnan #CPIM https://bit.ly/3PKP5rS
#Kallakurichi #srimathi #justiceforsrimathi #KBalakrishnan #cpim
மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.மாதவன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர். #Kallakurichi #srimathi #justiceforsrimathi
#Kallakurichi #srimathi #justiceforsrimathi