கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறையின் அராஜக கைதையும் முறியடித்து AIDWAவின் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம்... #AIDWA #AIDWAProtest #SrimathiCase #NeedJustice @aidwatn@twitter.com
#aidwa #AIDWAProtest #srimathicase #NeedJustice
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை திசை திருப்புவதற்கு மிகப் பெரிய அளவிற்கு முயற்சி நடக்கிறது - தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Kallakuruchi #SrimathiCase #TNGovt More: https://youtu.be/ShI_d61IG7k
#cpim #Kallakuruchi #srimathicase #TNGovt