தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது காவல்ஆணையராக இருந்த திருமலை உள்பட 4 பேர் சஸ்பெண்டு! டிஜிபி உத்தரவு…
https://patrikai.com/thirumalai-who-was-the-police-commissioner-at-the-time-of-tuticorin-firing-has-been-suspended-dgp-order/ via @patrikaidotcom@twitter.com
#Tuticorin #Thoothukudi #Sterlite #Protest #ArunaJegatheesanCommission @tnpoliceoffl@twitter.com
#ArunaJegatheesanCommission #protest #sterlite #thoothukudi #tuticorin
தூத்துக்குடி துப்பாக்கி சூடு! ஆணையத்தின் அதிரடி அறிக்கை! https://youtu.be/StHLq7S5tsM via @YouTube@twitter.com
#Tuticorin #ThoothukudiMassacre #Thoothukudi #Sterlite #AntiSterlite #protest #policefiring #ArunaJagadeesan #Inquiry @CMOTamilnadu@twitter.com @tnpoliceoffl@twitter.com
#inquiry #ArunaJagadeesan #PoliceFiring #protest #AntiSterlite #sterlite #thoothukudi #thoothukudimassacre #tuticorin
சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல்! கலெக்டர் உள்பட 4மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை… https://patrikai.com/tuticorin-shooting-report-tabled-today-in-the-legislative-assembly-recommendation-to-take-action-against-4-including-district-collector/ via @patrikaidotcom@twitter.com
#Sterlite #Tuticorin #ArunaJagadeesan @tnpoliceoffl@twitter.com
#ArunaJagadeesan #tuticorin #sterlite
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் செல்வாக்கு அடிப்படையிலேயே இத்தகைய மோசடியான குற்றப்பத்திரிக்கையை CBI தாக்கல் செய்துள்ளது என கருத வேண்டியுள்ளது. #CBI #Sterlite #CPIMCondemned
ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்: அனில் அகர்வால் தகவல்”
https://patrikai.com/we-have-got-seven-bids-for-sterlite-copper-plant-vedantas-anil-agarwal/ via @patrikaidotcom@twitter.com
#Vedanta #smelting #copper #sterlite #tuticorin
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளிகள் சாட்சிகளாகவே உள்ளனர்! சமூக ஆர்வலர் மேதா பட்கர் https://patrikai.com/thoothukudi-gun-shoot-convicts-are-added-witnesses-in-the-case-social-activist-social-activist-medha-patkar/ via @patrikaidotcom@twitter.com
#Thoothukudi #Tuticorin #Sterlite #SterliteCopper @medhanarmada@twitter.com
#SterliteCopper #sterlite #tuticorin #thoothukudi
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி….. https://patrikai.com/sterlite-gunshot-dead-retired-judge-aruna-jagadeesan-submits-the-inquiry-commission-report-to-the-chief-minister-stalin/ via @patrikaidotcom@twitter.com
#Sterlite #protest #inquiry #Report @CMOTamilnadu@twitter.com
#report #inquiry #protest #sterlite
வீர வணக்கம் 🙏
RT @sandhiyaTweets_@twitter.com
That was Snowlin. Moments before she was shot dead. Carrying a black flag. She has told her friends she chose to go first because the cops wouldn't shoot a girl. Her mother told me this.
This image was captured by @surya_medias@twitter.com
🐦🔗: https://twitter.com/sandhiyaTweets_/status/1385637071646203911
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி ஆதரவு கூட்டமைப்பினர் தலைமைச் செயலகத்தில் மனு! https://patrikai.com/sterlite-supporters-petitions-to-the-secratriate-to-open-the-tuticoron-sterlite-plant/ via @patrikaidotcom@twitter.com
#sterlite #thoothukudi #tuticorin
Hope she doesn't tell she got a call from yogi in himalayas!
---
RT @tnie_godson
Former Chief Secretary Girija Vaidyanathan appeared before One Man Commission probing the police firing incident happened in 2018. @xpresstn
#Thoothukudi
#Sterlite #PoliceFiring
https://twitter.com/tnie_godson/status/1493100332506759174
#thoothukudi #sterlite #PoliceFiring
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு… https://patrikai.com/oxygen-production-at-sterlite-plant-tamil-nadu-government-interim-petition-filed-in-the-supreme-court/ via @patrikaidotcom@twitter.com
#Sterlite #oxygen #OxygenShortage #SupremeCourt @CMOTamilnadu@twitter.com @regupathymla@twitter.com @Subramanian_ma@twitter.com @arivalayam@twitter.com
#supremecourt #OxygenShortage #oxygen #sterlite
17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை விநியோகிக்கிறது #தூத்துக்குடி #ஸ்டெர்லைட்.... - https://patrikai.com/?p=1104078
#Oxygen #sterlite #tuticorin @KanimozhiDMK@twitter.com @Subramanian_ma@twitter.com
#tuticorin #sterlite #oxygen #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி
#தூத்துக்குடி #ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து- தமிழக முதல்வர் உத்தரவு #Thoothukudi #Sterlite @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com
#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி
ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ் - தமிழக அரசு #Thoothukudi #Sterlite
#Breaking #ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு
போலீசாரால் கைது செய்யப்பட்டு காயங்கள், மன உளைச்சலுக்கு ஆளான 93 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு #Thoothukudi #Sterlite @CMOTamilnadu@twitter.com @KanimozhiDMK@twitter.com
#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #breaking
#தூத்துக்குடி யில் #ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான குறிப்பிட்ட சில வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்காக தடையில்லா சான்று வழங்கப்படும். #Thoothukudi
#Sterlite @CMOTamilnadu@twitter.com
#sterlite #thoothukudi #ஸ்டெர்லைட் #தூத்துக்குடி
#தூத்துக்குடி #Sterlite ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் வழங்கினார். #Thoothukudi #MKStalin @CMOTamilnadu@twitter.com
#MKStalin #thoothukudi #sterlite #தூத்துக்குடி