பாஜகவின் புல்டோசர் அரசியலை முறியடிப்போம் | We all must fight against “BULLDOZER POLITICS” - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #stopbulldozerpolitics #StandWithAfreenFatima #stopBulldozingindia
#cpim #stopbulldozerpolitics #StandWithAfreenFatima #StopBulldozingIndia
சட்டங்களை மீறும் இடிப்புகளை நிறுத்துங்கள். அனைத்து சட்டங்களையும் மீறி முஸ்லீம் சிறுபான்மை மக்களை குறிவைப்பதன் மூலம் மதப்பிளவுகளை கூர்மையாக்குவது நமது அரசியல் சாசனத்தை இடிப்பதற்கு சமம் - @SitaramYechury@twitter.com #stopbulldozerpolitics #StandWithAfreenFatima #stopBulldozingindia
#stopbulldozerpolitics #StandWithAfreenFatima #StopBulldozingIndia