சென்னை மாநகரம் யாருக்கானது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் இருக்கையில் மக்களை சில அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து வெளியேற்றுவது ஏன்? #CPIM மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா பதில்கள் #chennaieviction #stopeviction #stopbulldozing
#cpim #chennaieviction #stopeviction #stopbulldozing