#AmritUdyan is far more alien to South Indians than a self-descriptive #MughalGardens. A sensible name like Presidential Garden must have served it well.
Anyway, this name change is as useless as the President herself at the end of the day 🤣
#stophindiimposition #MughalGardens #amritudyan
#StopHindiImposition means being against the Institutional Hindi Imposition.
This video only shows harrasment of the working class and has nothing to do with being against Hindi imposition
RT @shi_in_Bengal@twitter.com
সাত সকালে বিমারী বাবু বেওসা করতে বেরিয়েছেন। ছাপড়াই গান তারস্বরে বাজাচ্ছেন , বাংলার মাটি গরম হচ্ছে, বাঙালির পাড়ায় ছাপড়া বিমারী আর চলবে না।
Bhaiya plays Hindi songs Loudly as If he is in UP or Bihar.Bangla Woman asks him to stop the song
🐦🔗: https://twitter.com/shi_in_Bengal/status/1596519348231106560
தமிழ் மொழியை காப்பது 130 கோடி இந்தியர்களின் வேலை என காசியில் நடைபெற்ற ஒன்றிய கல்வித்துறையின் நிகழ்வில் பிரதமர் பேசுவார். இந்தியை காப்பதே எங்களின் வேலை என அதே கல்வித்துறை டில்லியிலிருந்து உத்தரவு வெளியிடும் - @SuVe4Madurai@twitter.com.எம்.பி., #CPIM #StopHindiImposition
இந்தியா அனைத்து மொழிகளுக்கும், அனைத்து தேசிய இனங்களுக்கும், அனைத்து மதத்தினருக்குமான நாடு - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition #SuVenkatesanMP More: https://youtu.be/GbPf-QnaBvA
#cpim #stophindiimposition #SuVenkatesanMP
கனமழை பெய்யும் மாவட்டங்களில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை ஒத்தி வைக்கலாம்! #திமுக தலைமை அறிவிப்பு… https://patrikai.com/anti-hindi-imposition-public-meetings-can-be-postponed-in-heavy-rainfall-districts-dmk-chief-announcement/ via @patrikaidotcom@twitter.com
#DMK #StopHindiImposition #resolution #PublicMeeting #HeavyRain #postpone @arivalayam@twitter.com
#postpone #heavyrain #publicmeeting #resolution #stophindiimposition #DMK #திமுக
RT @MohanDasari_@twitter.com
#stopHindiImposition https://twitter.com/kanagalogy/status/1586664706055733248
🐦🔗: https://twitter.com/MohanDasari_/status/1586676956883320832
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்...
பாஜகவின் அமித்ஷா இந்தியை திணிப்பாராம், தமிழக பாஜக தமிழ்நாட்டில் தமிழ் மொழி பாதுகாக்க ஆர்ப்பாட்டம் நடத்துமாம். தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition
தாய் மொழியை காவு வாங்கும் பாஜக அரசின் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக #DYFI #SFI தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக சென்னையில் நடைபெற்ற போராட்டம். #StopHindiImposition
#dyfi #sfi #stophindiimposition
தாய் மொழியை காவு வாங்கும் பாஜக அரசின் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக #DYFI #SFI தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக சென்னையில் நடைபெற்ற போராட்டம். #StopHindiImposition
#dyfi #sfi #stophindiimposition
RT @GargaC@twitter.com
We can either have Unity or we can have Uniformity. Cant have both. @dharanisalem@twitter.com of DMK & myself as Gen Secy of @BanglaPokkho@twitter.com, National org of Bengalis in India, write in @the_hindu@twitter.com how Hindi Imperialism is making non-Hindi people into 2nd class citizens. #stopHindiImposition
RT @GargaC@twitter.com
Bengali Nationalist movement by @BanglaPokkho@twitter.com to #StopHindiImposition spreading like fire in Bengal. With it is spreading names, photos, quotes of warriors CN Annadurai, Kuvempu, Ashok Mitra, Chittaranjan Das, MK Karunanidhi, Satyajit Ray. Images from Srirampur, Hooghly district.
Hello @SWRRLY@twitter.com what is the purpose of celebrating Hindi week in Karnataka, if not to impose Hindi on us?
Can you provide the details of Kannada week celebrated in Hindi states?
At least can you please enlighten us about celebrating Kannada Week in Karnataka? #StopHindiImposition
தத்தி பத்ரி:சோளக்கொல்லை இந்தி! https://youtu.be/PEepeHW5e3A via @YouTube@twitter.com
#StopHindiimpostion #StopHindiImposition #HindiImposition #Hindi @bseshadri@twitter.com @tvssomasundaram@twitter.com @dharanisalem@twitter.com @isai_@twitter.com
#hindi #hindiimposition #stophindiimposition #stophindiimpostion
#பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே #இந்தி_திணிப்பு தான்! சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்தார் முதலமைச்சர்… https://patrikai.com/union-bjp-govt-goal-is-impose-hindi-in-states-the-chief-minister-tabled-individual-resolution-in-the-legislative-assembly/ via @patrikaidotcom@twitter.com
#HindiImposition #StopHindiImposition #TNAssembly2022 #resolution @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com @arivalayam@twitter.com
#resolution #TNAssembly2022 #stophindiimposition #hindiimposition #இந்தி_திணிப்பு #பாஜக
The sheer arrogance of insisting on addressing a group in a language that others DON'T understand, when there very much does exist a common language that all DO understand.
English as a common language ENABLES mobility and freedom. both Nationally and Internationally.
RT @isai_@twitter.com
Vintage #இந்தி_தெரியாது_போடா 🔥 #StopHindiImposition
#stophindiimposition #இநதி_தெரியாது_போடா
RT @professorka01@twitter.com
ಎಲ್ಲಾ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಸಿನಿಮಾ ರಿಲೀಸ್ ಮಾಡಲು ಅವಕಾಶ ಇದೆ ಆದರೆ ಎಲ್ಲ ಭಾಷೆಗಳಲ್ಲಿ ಪರೀಕ್ಷೆ ಬರೆಯಲು ಅವಕಾಶ ಇಲ್ಲ!
#ಹೊಡಿರಿಚಪ್ಪಾಳೆ
#StopHindiImposition
🐦🔗: https://twitter.com/professorka01/status/1580948549382311936
#ಹೊಡಿರಿಚಪಪಾಳೆ #stophindiimposition
அரசியல் சட்டத்தின் 8வது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். “ஓரே தேசம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு” எனும் ஆர்.எஸ்.எஸ்.ன் கருத்து திணிப்பை நிராகரிப்போம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) #CPIM #CPIMDemands #StopHindiImposition #BJPGovt #RSSTerror
#cpim #CPIMdemands #stophindiimposition #BJPGovt #RSSTerror
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு பெரும்பாலான இந்தியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பு விசயங்களில் பாதிப்பை உண்டாக்கும். கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை இழிவுபடுத்தும் இந்த இரக்கமற்ற அநாகரீகமான நடவடிக்கையை நாம் எதிர்க்க வேண்டும் - தோழர் @pinarayivijayan@twitter.com #CPIMDemands #StopHindiImposition
#CPIMdemands #stophindiimposition
RT @GargaC@twitter.com
Huge protest in Kolkata by Bengalis against Hindi Imposition conspiracy by Hindi Imperialist BJP. In rally by @BanglaPokkho@twitter.com, National org of Bengalis in India, unprecedented scenes of Bengalis carrying posters of CN Annadurai, Kuvempu & Thalapathy @mkstalin@twitter.com. #StopHindiImposition